ஈரோடு: ரயில் பயணியின் மொபைல் போன் மாயமானது. சேலம் மாவட்டம், சங்ககிரி வெங்கிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 35. சென்னையில் இருந்து, 12 காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு, 13 அதிகாலை ஈரோடு வந்து கொண்டிருந்தார்....
மொபைல் போன் மாயம்: ரயில்வே போலீசில் புகார்