பட்டுக்கோட்டை: காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைதொடர்ந்து முதல்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ தூரம் அகல ரயில் பாதை...
பட்டுக்கோட்டை- மன்னை ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது: திருச்சி கோட்ட மேலாளர் தகவல்